அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா - மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
Nov 12, 2025, 09:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Web Desk by Web Desk
Sep 29, 2024, 03:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் 14-ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கெளரவித்தார்.

சென்னை பெருங்குடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எல்எல்பி, ஐந்தாண்டு பட்டப்படிப்பு, முதுநிலை, முனைவர் பட்டம் முடித்த 4 ஆயிரத்து 669 பேருக்கு பல்கலைக் கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கிருஷ்ணகுமார் முதன்மை விருந்தினராக பங்கேற்றார்.

பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சந்தோஷ்குமார், பதிவாளர் கௌரி ரமேஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டார். சட்டப் பல்கலைக் கழகத்தின் இணைவேந்தரும் தமிழக சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி, தனிப்பட்ட சில காரணங்களால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது.

Tags: Governor R.N.RaviDr. Ambedkar Law University14th convocation ceremony of Tamil Nadu Dr. Ambedkar Law University
ShareTweetSendShare
Previous Post

உதயநிதி துணை முதல்வர், மீண்டும் செந்தில் பாலாஜி : 3 பேரின் பதவி பறிப்புக்கு காரணம் என்ன? சிறப்பு கட்டுரை!

Next Post

கலப்பட நெய் விவகாரம் – திருப்பதியில் சிறப்பு விசாரணை குழு முகாம்!

Related News

டிஜிபி அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது!

கொடுமுடி பேரூராட்சி தலைவி மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு – கவுன்சிலர்கள் பங்கேற்காததால் தோல்வி!

ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் தொடர்பான வழக்கு – உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பு தொடர்பான பாகிஸ்தான் குற்றச்சாட்டு – இந்தியா மறுப்பு!

திருப்பரங்குன்றம் மலை தீப தூணைச் சுற்றி தடுப்புகள் அமைத்த காவல்துறை – இந்து அமைப்புகள் கண்டனம்!

சாலை வரி விலக்கு அளித்தால் மட்டுமே மீண்டும் பேருந்துகளை இயக்குவோம் – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

நிதியமைச்சர்களின் பங்களிப்பின்றி ஜி.எஸ்.டி வரி குறைப்பு சாத்தியமில்லை – நிர்மலா சீதாராமன்

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு இல்லை – நயினார் நாகந்திரன்

பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் – ஆளுநர் ஆர்.என்.ரவி

போட்ஸ்வானா சென்ற குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை வேட்டையாடுங்கள் – அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவு!

பீகாரில் மீண்டும் என்டிஏ ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

பீகார் சட்டப்பேரவை 2ம் கட்ட தேர்தல் – 68.79 % வாக்குப்பதிவு!

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

டெல்லி கார் வெடிப்பு அரங்கேற்றப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies