த.வெ.க கொடிக்கு தேர்தல் ஆணையம் பச்சை கொடி..!
Mar 15, 2026, 01:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

த.வெ.க கொடிக்கு தேர்தல் ஆணையம் பச்சை கொடி..!

Murugesan M by Murugesan M
Sep 30, 2024, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல் கட்சிகளின் கொடிகளுக்கும், அதில் இடம் பெற்றிருக்கும் உருவங்களுக்கும் ஒப்புதல் மற்றும் அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிய அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை கடந்த மாதம் அறிமுகப்படுத்தினார்.

தவெக கொடியில் இடம்பெற்றிருந்த யானைகளின் உருவம், தங்கள் கட்சியின் சின்னமாக இருப்பதாக கூறி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். பகுஜன் சமாஜ் கட்சி அனுப்பிய கடிதத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

அதில், அரசியல் கட்சிகளின் கொடிகளுக்கும், அதில் இடம் பெற்றிருக்கும் உருவங்களுக்கும் ஒப்புதல் மற்றும் அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கு எந்தவித பிரச்னை இல்லை என்றாலும்,
சின்னங்கள் மற்றும் பெயர்கள் தொடர்பான முறையற்ற பயன்பாடு தடுப்பு சட்டத்திற்கு உட்பட்ட வகையில் கொடிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்குட்பட்டு அரசியல் கட்சிகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், மற்றொரு அரசியல் கட்சிகளின் ஒத்த தோற்றம் உடைய வகையில் கொடிகள் அமைவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Tags: Election Commission green flag for T.V.K flag..!
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் வரும் 2-ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலம்!

Next Post

மு.க.ஸ்டாலின் மகன் என்பதை தவிர உதயநிதிக்கு வேறு தகுதி இல்லை! : எல். முருகன்

Related News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies