நெய்வேலி என்எல்சி தலைமை அலுவலகம் முன்பு அமர்ந்து, கருணை கொலை செய்ய கோரி குடும்பத்துடன் என்எல்சி தொழிலாளி தர்ணா போராட்டம் நடத்தியுள்ளார்.
சுரங்கம் இரண்டில் தொழிலாளராக பணியாற்றும் செந்தில்குமார், போதிய சம்பளம் கிடைக்காததால், குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தன்னையும், தனது குடும்பத்தையும் கருணை கொலை செய்து விடுங்கள் என கூறியதால், என்எல்சி அதிகாரிகள் அவரிடம் சமதான பேச்சுவார்த்தை நடத்தினர்.