தான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன் என நியூசிலாந்து பிரதமர் பேட்டி!
Oct 10, 2025, 02:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன் என நியூசிலாந்து பிரதமர் பேட்டி!

Web Desk by Web Desk
Oct 11, 2024, 11:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன் எனவும் இந்தியர்கள் கடின உழைப்பாளிகள் என்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியா – ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி லாவோஸ் நாட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து பேசிய நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நியூசிலாந்தில் உள்ள இந்தியர்கள் திறமையாக செயலாற்றி வருகிறார்கள் எனவும் இந்தியா – நியூசிலாந்து இடையிலான உறவை மேலும் பலப்படுத்த தொடர்ந்து உழைப்போம் என்றும் தெரிவித்தார்.

Tags: The Prime Minister of New Zealand said that he is India's biggest fan!
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் க்ரீனுக்கு அறுவை சிகிச்சை!

Next Post

அதிமுக மாமன்ற உறுப்பினரை ஒருமையில் பேசிய மேயர்!

Related News

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

2026 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!

ஆராய்ச்சி, மேம்பாட்டில் வென்ற அமெரிக்கா – ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

அல்பேனியா : வழக்கு விசாரணையின் போது நீதிபதி சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே தொடரும் மோதல் போக்கு!

அஜர்பைஜான் விமான விபத்திற்கு ரஷ்யாவே காரணம் – புதின் ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

கெலவரப்பள்ளி அணையில் இருந்து 4000 கனஅடி நீர் திறப்பு – ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நெல்லையில் : தனியார் கல்லூரியில் உணவுக் கூடத்துக்கான சான்றிதழ் தற்காலிகமாக ரத்து – உணவு பாதுகாப்புத்துறை

கோவில்பட்டி : மின் இணைப்பு வழங்காததால் சாணி பவுடருடன் வந்த பெண்!

மகளிர் உலகக் கோப்பை – கடைசி இடத்தில் பாகிஸ்தான்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

மதுரை : தூர்வாரப்பட்ட தெப்ப குளத்திற்கு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு!

கிட்னி முறைகேடு வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது!

விழுப்புரம் : பட்டா பெயர் மாற்ற ரூ.10,000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies