உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த நாள் விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பாட்னாவில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், முதலமைச்சர் நிதீஷ்குமார் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.