தாய்லாந்து பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு!
Aug 7, 2025, 12:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தாய்லாந்து பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

Web Desk by Web Desk
Oct 11, 2024, 05:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2 நாள் அரசுமுறை பயணமாக லாவோஸ் சென்ற பிரதமர் மோடி, வியன்டியனில் நடைபெற்ற கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டின் இடையே, தாய்லாந்து பிரதமர் பெடோங்டார்ன் ஷினவத்ராவைப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

தாய்லாந்து  பிரதமராக பதவியேற்றதை முன்னிட்டு பெடோங்டார்ன் ஷினவத்ராவுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

வரலாற்று சிறப்புடன் மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர்  மோடிக்கு  ஷினவத்ரா வாழ்த்து தெரிவித்தார். இரு பிரதமர்களும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். துணை மண்டல, பிராந்திய மற்றும் பலதரப்பு அரங்குகளில் நெருங்கிய ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வழிகள் குறித்தும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்தச் சூழலில், பிம்ஸ்டெக் மூலம் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

தாய்லாந்துடனான இந்தியாவின் உறவுகளின் பத்தாண்டுகளை இந்த ஆண்டு குறிக்கும் நிலையில் இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிய கொள்கை’,  இந்தோ-பசிஃபிக் குறித்த இந்தியாவின் கண்ணோட்டம்  ஆகியவற்றின் முக்கிய தூணாக இந்த உறவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Prime Minister Modi met with the Prime Minister of Thailand!
ShareTweetSendShare
Previous Post

இணையத்தில் வைரலாகி வரும் த்ரிஷா போட்டோ!

Next Post

விடுதலை 2 படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது!

Related News

வங்கதேசம் : வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

11 ஆண்டுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம் : கருந்துளையில் சிக்கியதா? – ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

விவசாயிகளின் நலனை காக்க எந்த விலையும் கொடுக்க தயார் – அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி மறைமுகமாக பதிலடி!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளதாக தகவல்!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் கூடுதல் வரி – ட்ரம்ப் எச்சரிக்கை!

இந்து மதம் உலகிற்கு தேவை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை : கள்ளர் விடுதி பெயர் மாற்றம் – சீர்மரபினர் நல சங்கம் ஆர்ப்பாட்டம்!

மதுரை : தங்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் திமுக நிர்வாகி – நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

இங்கிலாந்து : கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்த நரி!

சென்னை ஆர்.கே.நகர் : சாலையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள்!

நீண்ட நெடிய தூக்கத்தில் இருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தரமற்ற தடுப்பணையால் தத்தளிக்கும் விவசாயிகள் – நயினார் நாகேந்திரன்!

துறையூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்காலுக்குள் புகுந்த விபத்து – கர்ப்பிணி பலி!

போதை பழக்கத்தை தடுக்க துணிச்சல் இல்லாத திமுக அரசு – இபிஎஸ் விமர்சனம்!

ஹிரோஷிமா நகா் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 80-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிப்பு!

பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் அகற்றம் தொடர்பான வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies