குழந்தை தொடர்பான வீடியோ பதிவேற்றம் : யூ-டியூபர் இர்ஃபானிடம் போலீஸ் விசாரணை!
May 26, 2025, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குழந்தை தொடர்பான வீடியோ பதிவேற்றம் : யூ-டியூபர் இர்ஃபானிடம் போலீஸ் விசாரணை!

Web Desk by Web Desk
Oct 22, 2024, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டிய வீடியோவை யூ-டியூபில் பதிவேற்றியது தொடர்பாக யூ-டியூபர் இர்ஃபானிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூலை 24-ம் தேதி, பிரபல யூ-டியூபரான இர்ஃபானுக்கு குழந்தை பிறந்தது. அப்போது இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டியதை வீடியோ எடுத்து யூ-டியூபில் பதிவேற்றினார்.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் யூ-டியூபில் அகற்றப்பட்ட வீடியோவை அகற்றக்கோரி யூ-டியூப் நிர்வாகத்துக்கு சுகாதாரத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. மேலும், யூ-டியூபர் இர்ஃபான் மற்றும் சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் விசாரணை நடத்த மண்டல சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

அதனடிப்படையில் நேற்று சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.  இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி சுகாதாரத்துறை இணை இயக்குநர் இளங்கோவன் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக யூ-டியூபர் இர்ஃபானிடம் செம்மஞ்சேரி போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே தனது குழந்தையின் பாலினத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய இர்ஃபான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: police enquiryYouTuber Irfan child videoYouTuber IrfanSemmancheri police
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் உயர் ரக கோபுரத்தில் மோதிய ஹெலிகாப்டர் – குழந்தை உள்ளிட்ட 4 பேர் பலி!

Next Post

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் – விபத்துக்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு!

Related News

இந்தியாவால் ஆபத்து என அஞ்சும் பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிப்பை அதிகரிக்கலாம் – அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை!

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு – கோஸ் இசை வாசித்தபடி சென்ற ஸ்வயம் சேவகர்கள்!

நல்ல கதை கொடுத்தால் படிக்க வாசகர்கள் தயாராக உள்ளனர் – கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்

முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இல்ல காதணி விழா – இபிஎஸ், நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

சேலத்தில் உள்ள இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீஸ் தீவிர சோதனை!

முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற பெயரில் தேசத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை தேவை – அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கம் – சென்னை வந்த பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு!

ஐபிஎல் கிரிக்கெட் – குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அபார வெற்றி!

பஹ்ரைன், கத்தார் சென்ற எம்பிக்கள் குழு – ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்!

என்டிஏ மாநில முதல்வர்கள் கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக ஆலோசனை – மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தகவல்!

வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை!

பாக்.,கிற்கு ரூ.30,000 கோடி இழப்பு : சின்னாபின்னமான பாகிஸ்தான் விமானப்படை!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – மதுரையில் மூவர்ண கொடி பேரணி!

பாகிஸ்தானுக்கு ஆதரவு ஏன்? : U -TURN அடித்த ட்ரம்ப் – குழம்பும் வெள்ளை மாளிகை!

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் – மலர் கண்காட்சியை காண ஆர்வம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies