தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
Feb 15, 2026, 04:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Murugesan M by Murugesan M
Oct 24, 2024, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்லவழ்வுதுறை அமைச்சர் மாசுப்ரமணியன் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார். சிறப்பு உயர்நிலை படிப்பு, ஆராய்ச்சி, மருத்துவம், பல் மருத்துவம் சார்ந்த மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் நினைவு தினத்தை ஒட்டி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்ட மருது சகோதரர்களின் திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags: governor rn raviTamil Nadu Dr. MGR Medical UniversityMGR Medical University Convocation Ceremony
ShareTweetSendShare
Previous Post

விக்கிரவாண்டியில் தவெக மாநாடு – பணிகள் தீவிரம்!

Next Post

வாக்காளர் பட்டியல் திருத்தம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை!

Related News

எழில்கொஞ்சும் புளியஞ்சோலை – கண்டுகொள்ளாத அரசு சுற்றுலாப்பயணிகள் வேதனை!

13 வயது மகளை அரசியல் வாரிசாக அறிவிக்கிறார் கிம் ஜாங் உன்?

ரூ.5,000 உரிமைத் தொகையை முதலமைச்சருக்கு திருப்பி அனுப்பிய சமூக ஆர்வலர்!

பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பன்னுன் கொலை முயற்சி வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிகில் குப்தா

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜெய்ஷ்-இ-முகமதுவுக்கு தொடா்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேலும் 50 விமான நிலையங்களை உருவாக்க இலக்கு: மத்திய அரசு!

புல்வாமா வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

எதிரிகளின் அச்சுறுத்தலை வேரறுக்க – இந்தியா வாங்கப்போகும் 114 ரஃபேல் விமானங்கள்..சிறப்பு தொகுப்பு

பலமுறை மனு அளித்தும் பலனில்லை – தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து கிராம மக்கள்

மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் இயக்கிய கார் மரத்தில் மோதி விபத்து -போலீசார் விசாரணை!

ஆட்சியில் பங்கு என்பது தங்களின் உரிமை எனவும் மக்கள் அதனை தீர்மானிப்பார்கள் -மாணிக்கம் தாக்கூர்

ராகுல் காந்தி பொய் பேசுவதையே தொழிலாக வைத்துள்ளார் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

இந்தியா – பாக் போட்டியால் 25% வரை உயர்ந்த விளம்பர கட்டணம்!

திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி!

நீலகிரி மசினக்குடியில் உடல்நலக்குறைவால் ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies