4 நாட்களுக்குள் பதவி விலக வேண்டும் - கனடா பிரதமருக்கு எம்.பி.க்கள் கெடு!
Mar 15, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4 நாட்களுக்குள் பதவி விலக வேண்டும் – கனடா பிரதமருக்கு எம்.பி.க்கள் கெடு!

Murugesan M by Murugesan M
Oct 24, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 4 நாட்களுக்குள் பதவி விலக வேண்டுமென அவரது சொந்த கட்சி எம்பிக்களே கெடு விதித்துள்ளனர்.

கனடாவில் வசித்த காலிஸ்தான் அமைப்பின் தலைவர் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்புள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டுமென அவரது சொந்த கட்சி எம்பிக்களே போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 28-ம் தேதிக்குள் ட்ரூடோ ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், மீண்டும் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும், அவர் சார்ந்த லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ய வேண்டுமென அண்மையில் நடைபெற்ற லிபரல் கட்சியின் கூட்டத்தில் அவரது முன்னிலையே கடிதம் வாசிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

Tags: Justin trudeauCanadian Prime MinisterKhalistan organizationcanada pm resgin issue
ShareTweetSendShare
Previous Post

அமராவதி ரயில் சேவைக்கு ரூ.2, 245 கோடி நிதி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

தவெக மாநாடு சொல்லப்போகும் செய்தி என்ன? சிறப்பு கட்டுரை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies