கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் பூத்து குலுங்கும் ”பேர்ட் ஆஃப் பாரடைஸ்” பூக்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
கொடைக்கானல் சுற்றுலா தலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வரும் நிலையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய ”பேர்ட் ஆஃப் பாரடைஸ்’ என்ற பூக்கள் பூத்துள்ளது.
பார்ப்பதற்கு குருவி போன்ற தோற்றத்தை உடைய இந்த வகை பூக்கள் கண்களை கவரும் விதமாக உள்ளதா, தெரிவித்த சுற்றுலாப் பயணிகள் அவற்றுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.