கோவை செல்வராஜ் மறைவு - முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!
Oct 24, 2025, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை செல்வராஜ் மறைவு – முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

Web Desk by Web Desk
Nov 9, 2024, 10:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோவை செல்வராஜின் மகன் திருமணம் திருப்பதியில் நடைபெற்றது. இதையொட்டி, திருப்பதி சென்ற அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. கோவை செல்வராஜின் உடல் கோவை கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

கோவை மேற்கு தொகுதியில் கடந்த 1991-ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் கோவை செல்வராஜ் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். நீண்ட காலம் காங்கிரஸில் இருந்த அவர், பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க.வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இணைந்த அவருக்கு செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில்,கோவை செல்வராஜ் திடீரென மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானதாகவும், மகன் திருமணத்தின்போது மாரடைப்பால் செல்வராஜ் மரணமடைந்த செய்தி ஆழ்ந்த வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Coimbatore Selvarajtamilnadu cm stalinformer mla kovai selvaraj passed away
ShareTweetSendShare
Previous Post

ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பிறந்த நாள் – இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

Related News

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி : பள பள வசதிகளுடன் சிறையில் தயாரான ஸ்விஸ் அறை!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

Load More

அண்மைச் செய்திகள்

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

ராஜஸ்தான் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மாவட்ட நீதிபதி!

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சாலைகள் சேதம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி!

மாங்காடு அருகே மழைநீரில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு!

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சென்னை சாலைகள்!

புதிய வகை சைபர் குற்றத்தை வெளிச்சமிட்டு காட்டிய சமூக ஊடகங்கள்!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தகர்த்த உக்ரைன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies