10 நிமிடங்களில் 1, 200 வகையான ஆம்லேட்டுகள் தயாரிப்பு - தனியார் கல்லூரி மாணவர்கள் சாதனை!
Mar 15, 2026, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 நிமிடங்களில் 1, 200 வகையான ஆம்லேட்டுகள் தயாரிப்பு – தனியார் கல்லூரி மாணவர்கள் சாதனை!

Murugesan M by Murugesan M
Nov 15, 2024, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

10 நிமிடங்களில் ஆயிரத்து 200 வகையான ஆம்லேட்டுகளை தயார் செய்து தனியார் கல்லூரி மாணவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் குறைந்த நேரத்தில் அதிக ஆம்லேட்டுகளை தயார் செய்து உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது 500 மாணவர்கள் சேர்ந்து வெறும் 10 நிமிடங்களில், ஆயிரத்து 200 வகையான ஆம்லேட்டுகளை தயார் செய்து உலக சாதனை படைத்தனர்.

பின்னர் மாணவர்கள் காட்சிப்படுத்திய ஆம்லேட்டுகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், அவற்றை சுவைத்து பார்த்து மாணவர்களை பாராட்டினார்.

இதனை ஜஸ்டின் உலக சாதனை நிறுவனம் உலக சாதனையாக அங்கீகரித்த நிலையில், இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு  விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags: 1Private college students200 types of omelettes in 10 minutes.500 students created world record
ShareTweetSendShare
Previous Post

ஐப்பசி மாத பௌர்ணமி – குடந்தை மகாமக குளக்கரையில் மகா லிங்கங்களுக்கு அன்னாபிஷேகம்!

Next Post

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதிமுறைகளில் இடமில்லை – மத்திய அரசு

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies