கடலூர் புதிய துறைமுகத்திற்கு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அஞ்சலையம்மாள் பெயரை தமிழக அரசு சூட்ட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கடலூரில் புதிய துறைமுகம் அமைக்க வேண்டும் என்ற பாமகவின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.