தெலுங்கில் அறிமுகமாகும் அதிதி சங்கர் - வெளியானது பைரவம் திரைப்பட டீசர்!
Sep 8, 2025, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலுங்கில் அறிமுகமாகும் அதிதி சங்கர் – வெளியானது பைரவம் திரைப்பட டீசர்!

Web Desk by Web Desk
Jan 22, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிதி சங்கர் தெலுங்கில் அறிமுகமாகும் பைரவம் படத்தின் டீசர் வெளியானது.

விருமன் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அதிதி சங்கர். சமீபத்தில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான ‘நேசிப்பாயா’ படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். இதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் அதிதி சங்கர் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இதன்மூலம் இவர் தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார். விஜய் கனகமெடலா இயக்கி வரும் இப்படத்திற்கு ‘பைரவம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில், பைரவம் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tags: VishnuvardhanAkash MuraliAditi ShankarAditi Shankar's Telugu debutBhairavam teaser released.
ShareTweetSendShare
Previous Post

அவ்வளவு சத்தமா கேக்குது? : அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களுக்கு ‘செக்’ வைத்த போலீஸ் – சிறப்பு தொகுப்பு!

Next Post

சனாதன தர்மத்தை தழுவும் லாரன் பவல் ஜாப்ஸ் : இந்து மத கலாச்சாரத்தை கற்க விரும்பும் கோடீஸ்வர பெண்மணி – சிறப்பு தொகுப்பு!

Related News

பாகிஸ்தான் : கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பு – ஒருவர் பலி!

நாமக்கல் : ஊராட்சி செயலாளர் உட்பட இருவர் கைது!

லாக்கப் மரணங்களில் 40% பேர் SC,ST – வெளியான அதிர்ச்சி தகவல்!

திண்டுக்கலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை  முற்றுகையிட்ட தவெக-வினர்!

நைஜீரியா : பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் பலி!

மும்பை : ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கிர்கான் சௌபட்டி கடற்கரையில் கரைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தராகண்ட் : தண்டவாளம் மீது பாறைகள், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

தூத்துக்குடி அருகே போலீசாரின் சிறப்பு கவனிப்புக்கு பிறகு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ரவுடி!

ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினரை கொலை செய்த பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை!

தெலுங்கானா : வெள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்பு

பிரான்ஸ் : நிலச்சரிவால் திகைத்த மக்கள் – வீடியோ வைரல்!

திருவண்ணாமலை : ஆவணி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்!

“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

பீகார் : காங்., எம்.பியை தோளில் சுமந்த விவசாயிகள் – விவசாயிகளை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக பாஜக கண்டனம்!

குறைந்த யமுனை நீர்மட்டம் – சீராகும் டெல்லியின் நிலைமை!

ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு தமிழக அரசும், திமுக கூட்டணி கட்சிகளும் நன்றி தெரிவிக்கவில்லை : தமிழிசை செளந்தரராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies