பிரயாக்ராஜில் அமைச்சரவை கூட்டம் - திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய உ.பி. முதல்வர்!
Aug 15, 2025, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரயாக்ராஜில் அமைச்சரவை கூட்டம் – திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய உ.பி. முதல்வர்!

Web Desk by Web Desk
Jan 22, 2025, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 மூன்று மருத்துவக் கல்லூரிகள், 62 ஐடிஐக்கள் மற்றும் பிற வளர்ச்சித் திட்டங்களை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்தார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரயாக்ராஜில் உள்ள மகா கும்பத்தில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் மாநிலத்திற்கான குறிப்பிடத்தக்க திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஹத்ராஸ், கஸ்கஞ்ச் மற்றும் பாக்பத் ஆகிய இடங்களில் மூன்று புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதாக முதல்வர் யோகி அறிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் பேசிய அவர், கூடுதலாக, 62 தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (ITIs) மற்றும் புதுமை, கண்டுபிடிப்பு மற்றும் பயிற்சிக்கான ஐந்து மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்த உத்தரபிரதேச விண்வெளி மற்றும் பாதுகாப்பு வேலைவாய்ப்பு கொள்கையை புதுப்பிக்கவும் அமைச்சரவை முடிவு செய்தது என்றும் மாநிலத்தில் அதிக முதலீட்டை ஈர்க்க புதிய சலுகைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று உ.பி முதல்வர் கூறினார்.

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, பிரயாக்ராஜ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை நிலையான வளர்ச்சித் திட்டங்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கூட்டத்திற்குப் பிறகு, முதல்வர் யோகி, தனது முழு அமைச்சரவையுடன் சேர்ந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.  இதில் துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் 54  மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Tags: three medical collegesMaha Kumbh cabinet meetUP CM Yogi
ShareTweetSendShare
Previous Post

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என மத்திய அமைச்சர் உறுதி : விவசாயிகள் குழு

Next Post

அவ்வளவு சத்தமா கேக்குது? : அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களுக்கு ‘செக்’ வைத்த போலீஸ் – சிறப்பு தொகுப்பு!

Related News

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies