பெரு நாட்டின் ரிமாக் நதி திடீரென சிவப்பு நிறமாக மாறியதால் கரையோர மக்கள் அச்சமடைந்தனர்.
நதிக்கு அருகே அமைந்துள்ள சுரங்கத்திலிருந்து வெளியேறிய கழிவுநீர் கலந்ததால் நீர் சிவப்பு நிறுத்துக்கு மாறியதாக கூறப்படுகிறது.
இதனால் ரிமாக் நதி நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே நீரின் மாதிரியை ஆய்வக பரிசோதனைக்கு அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.