டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் - 18 பேர் பலி!
Aug 13, 2025, 03:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் – 18 பேர் பலி!

Web Desk by Web Desk
Feb 16, 2025, 09:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர்.

டெல்லி ரயில் நிலையத்தில் நடைமேடை 13,14,15 -ல் நின்றிருந்த உத்தரப்பிரதேசம் செல்லும் ரயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு டெல்லி எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், 3 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. தொடர்ந்து காயமடைந்தவர்களுக்கு உரிய
சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லி ரயில்நிலைய நெரிசலில் சிக்கி 18 பேர் பலியானது குறித்து பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவதாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2 புள்ளி 5 லட்சமும், லேசான காயமடைந்தோருக்கு தலா 1 லட்சம் ரூபாயும் அறிவித்து ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.

Tags: Delhi railway station.Delhi railway station stampede18 passengers diedational Disaster Response ForceDelhi's LNJP Hospital.
ShareTweetSendShare
Previous Post

பொதுமக்களின் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காதவர்கள அதனை பற்றி பேசுகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

Next Post

பிரதமர் மோடியை விமர்சித்து கார்ட்டூன் – விகடன் இணையதளம் முடக்கம்!

Related News

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது : அண்ணாமலை

ஆந்திரா : குளியலறையில் பதுங்கி இருந்த16 அடி நீள ராஜநாகத்தால் பரபரப்பு!

புதுச்சேரி : இந்திய கடற்படை சார்பில் நடைபெற்ற இசை விழா!

காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் : தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

பீகார் : ஓடும் காரில் அமர்ந்தபடி மக்களுக்கு பணம் விநியோகித்த எம்பி பப்பு யாதவ்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி : நீச்சல் குளத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை – இருவர் கைது!

சூடான் : உள்நாட்டு போர் எதிரொலி – தவிக்கும் மக்கள்!

கொலம்பியா : போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது!

வேலூர் : சேதமடைந்து காணப்படும் தொடக்க பள்ளி – பெற்றோர்கள் அச்சம்!

பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா? : கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?

கரூர் : அறிவித்தபடி பிரியாணி கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்!

தென்காசி : கரும்புச்சாறு இயந்திரத்திற்குள் சிக்கி கொண்ட பெண்ணின் கை – நீண்ட நேரம் போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்!

வெளியான புதிய ஆதாரம் : பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட ரகசியம்!

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

தெலங்கானா : கனமழையால் வெள்ளக்காடான வாரங்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies