சென்னை மாநகர போக்குரவத்து கழக ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என புகார்!
Aug 7, 2025, 10:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை மாநகர போக்குரவத்து கழக ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என புகார்!

Web Desk by Web Desk
Feb 18, 2025, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை STAR WART நிறுவனம் அனுப்பி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வடபழனி, அம்பத்தூர், மந்தைவெளி உள்ளிட்ட பணிமனைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மூலம் விரைவில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்காலிக ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Tn newsSteps should be taken to pay the drivers and conductors appointed on contractual basis!
ShareTweetSendShare
Previous Post

நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழா!

Next Post

நாகை – இலங்கை கப்பல் சேவை : வரும் 22-ஆம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

கோவில் திருவிழா அனுமதி விவகாரம் –  காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

போலீஸ் என கூறி நாம் தமிழர் கட்சி பெண் நிர்வாகியை ஏமாற்ற முயற்சி – காவல்துறை விசாரணை!

SSI சண்முகவேல் கொலை விவகாரம் – தலைமறைவாக இருந்ததாக கூறப்படுபவர் சுட்டுக்கொலை!

ஆடி மாத வளர்பிறை பிரதோஷம் – சிவாலயங்களில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

நெல்லையில் இளைஞர் கழுத்தறுத்து கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் கூடுதல் வரி – ட்ரம்ப் எச்சரிக்கை!

இந்து மதம் உலகிற்கு தேவை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

டெல்​லி​யில் கடமை பாதை அருகே கட்​டப்​பட்டுள்ள புதிய கர்​தவ்ய பவன் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

அஜித் குமார் கொலை வழக்கு – 5 தனிப்படை காவலர்களுக்கு 13-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திருப்பூர் அருகே கொலை செய்யப்பட்ட SSI உடலுக்கு டிஜிபி நேரில் அஞ்சலி – அரசு மரியாதையுடன் தகனம்!

கவின் கொலை வழக்கு – சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனுத் தாக்கல்!

கவின் ஆணவப் படுகொலை வழக்கு – பாளையங்கோட்டை போலீசார் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்!

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் – விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு!

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 % வரி நியாயமற்றது – ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்தியாவின் இறக்குமதி பொருட்கள் மீதான வரி மேலும் 25 % அதிகரிப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies