காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையை மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மேகனா போதிகர் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் பார்வையிட்டனர்.
இந்த மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பார்வையிடுவதற்காக மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் வருகை தந்தனர்.
தொடர்ந்து மருத்துவமனையை பார்வையிட்ட அவர்கள், மருத்துவமனை மிகவும் தூய்மையாக பராமரிக்கப்படுவதாக தெரிவித்தனர்.