பனாரஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 375-வது ரயில் என்ஜினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடியசைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
உத்தரபிரதேசத்தில் பனாரஸ் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு 375-வது ரயில் என்ஜின் தயாரிக்கப்பட்டது. இதனை நேரில் சென்று ஆய்வு செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில் என்ஜினை கொடியசைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.