சீனாவில் மக்கள் கூடியிருந்த நிகழ்வு ஒன்றில் செயற்கை நுண்ணறிவால் கட்டுப்படுத்தப்படும் ரோபோ, மக்களை தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சியில் மனித உருவ ரோபோ அங்கு கூடியிருந்தவர்களில் சிலரை நோக்கி முன்னேறி தாக்க முயன்றது.
மென்பொருள் கோளாறால் ரோபோ அவர்களை நோக்கி முன்னேறிச் சென்று தாக்க முயற்சிப்பது வீடியோவில் பதிவானது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.