இங்கிலாந்து அணியன் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜாஸ் பட்லர் விலகியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் ஜாஸ் பட்லர் தலைமையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்று ஜாஸ் பட்லர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில், புதிய கேப்டனாக HARRY BROOK நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.