நியூசிலாந்தை நெருங்கும் வெப்பமண்டல சூறாவளியால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இந்த சூறாவளிக்கு ஆல்ஃபிரட் என பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், குயின்ஸ்லாந்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சூறாவளி கரையை கடக்கும்போது அதிகனமழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், 20 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த சூறாவளி காரணமாக அங்குள்ள விமான சேவைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.