உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மணிக்கர்ணிகா படித்துறையில் மசான் ஹோலி களைகட்டியது.
இதையொட்டி சுடுகாட்டில் இருந்து சாம்பலை எடுத்து வந்து ஒருவருக்கொருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஹோலி பண்டிகை வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், மசான் ஹோலி கொண்டாட்டம் வாரணாசி மணிக்கர்ணிகா படித்துறையில் களைகட்டியது.