வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது.
நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதாரை இணைப்பதை கட்டாயமாக்கும் நடவடிக்கையில் இந்திய தேர்தல் ஆணையம் இறங்கி உள்ளது.
அதனடிப்படையில், வரும் 18-ம் தேதி டெல்லியில் இது தொடர்பாக கலந்தாலோசிக்க, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் உள்துறை செயலாளர், சட்டமன்ற செயலாளர், UDAI அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.