உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தவுஜி மகாராஜாவை வழிபடும் விதமாக கொண்டாடப்படும் ‘தவுஜி கா ஹுரங்கா’ விழா, ஹோலி பண்டிகையின் 3-ம் நாளில் கொண்டாடப்படுகிறது.
அதன்படி மதுரா நகரில் நடைபெற்ற தவுஜி கா ஹுரங்கா விழாவில், ஆண்கள் கோபர் வேடமணிந்தும், பெண்கள் கோபிகை வேடமணிந்தும் வண்ணப்பொடிகளை வீசி கொண்டாடினர்.