இஸ்ரேலிய – அமெரிக்க பணய கைதியை விடுவிப்பதாக கூறிய ஹமாஸின் அறிவிப்பை போர் சூழ்ச்சி என இஸ்ரேல் விமர்சித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் உயிரிழந்த 4 பேரின் உடல்களுடன் இஸ்ரேலிய – அமெரிக்க பிணைக் கைதி ஒருவரையும் விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் , இந்த அறிவிப்பு போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நாசப்படுத்தும் ஹமாஸ் அமைப்பின் போர் சூழ்ச்சி என விமர்சனம் செய்துள்ளது.