ஹோண்டா ஷைன் 100 புதிய வேரியண்ட் அறிமுகம்!
Oct 11, 2025, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

ஹோண்டா ஷைன் 100 புதிய வேரியண்ட் அறிமுகம்!

Web Desk by Web Desk
Mar 17, 2025, 04:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹோண்டா ஷைன் 100 சிசி என்ற இருசக்கர வாகனத்தின் புதிய வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா மோட்டர்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இணைந்து OBD 2 விதிகளுக்குப் பொருந்தும் மேம்படுத்தப்பட்ட ஷைன் 100 சிசி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய மாடல் இருசக்கர வாகனத்தில் விலை 68 ஆயிரத்து 767 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் பிளாக் – ரெட், பிளாக் – புளூ, பிளாக் – ஆரஞ்சு, பிளாக் – கிரே மற்றும் பிளாக் – கிரீன் ஆகிய 5 நிறங்களில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Honda Shine 100 new variant launched!
ShareTweetSendShare
Previous Post

ஹிஜாப் சட்டம் – ட்ரோன் மற்றும் AI-ஐ பயன்படுத்தும் ஈரான்!

Next Post

போலி பாஸ்போர்ட், விசா பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறை!

Related News

2026 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!

இன்றைய தங்கம் விலை!

புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தும் சுசூகி!

புதிய சிறப்பு நிதி திட்டம் அறிமுகப்படுத்திய மாருதி சுசூகி!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் – 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு – நீர்வரத்து 68,000 கன அடியாக உயர்வு!

திருச்செந்தூர் அருகே ஜாமினில் வந்தவர் வெட்டிக் கொலை!

பட்டுக்கோட்டை அருகே ஆண் நண்பருடன் ஓடிப்போன மனைவி – 3 குழந்தைளை கொன்ற கணவன்!

அமெரிக்க ராணுவ வெடிபொருள் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – 19 பேர் மாயம்!

புரட்டாசி கிருத்திகை – திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

அக்டோபர் 16-ம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தருமபுரி அருகே கனமழை – நீரில் மூழ்கிய பயிர்கள்!

காசா குறித்து பேசும் முதல்வர் சொந்த மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? – ஆர்.பி.உதயகுமார்

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் – ஹெச். ராஜா வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies