குழந்தையுடன் வளர்ப்பு நாய் ஓடியாடி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடை பழகிய ஒன்றரை வயது குழந்தையுடன் அவர்கள் வீட்டு வளர்ப்பு நாய் ஓடியாடி விளையாடுவதை, குடும்பத்தார் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
குழந்தை நாயின் மொழியைப் புரிந்துகொண்டு அதனுடன் சிரித்து மகிழ்ந்து விளையாடும் இந்த வீடியோ தற்போது வரை ஒரு கோடியே 44 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது.