மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
புத்ரா ஹைட்ஸில் உள்ள தொழிற்சாலைக்கு சொந்தமான எரிவாயு குழாயில் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்தது.
இதனையறிந்து அங்கு சென்ற தீயணப்பு வீரர்கள கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.