தமிழக ஆளுநர் .ஆர்.என்.ரவிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தாங்கள் நல்ல உடல் ஆரோக்கியமும், மகிழ்வும் பெற்று இன்புற வாழ்ந்திட, இந்த நன்னாளில் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என எல்.முருகன் கூறியுள்ளார்.