கிரீஸ் நாட்டில் அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட 14 நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன.
போர் விமானம், ஹெலிகாப்டர்களை செலுத்துவது, கவச வாகனங்களை ஓட்டுவது, புதிய உயர் தொழில்நுட்ப சாதனங்களை இயக்குவது போன்றவற்றில் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டனர்.
கிரிஸ் நாட்டின் ஹெலனிக் விமானப்படையால் நடத்தப்படும் கூட்டு ராணுவப் பயிற்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.