அம்பேத்கர் சிலைக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக அம்பேத்கருக்கு மரியாதை செலுத்த வந்த அவரை மாலை அணிவித்து பாஜகவினர் உற்சாகமாக வரவேற்றனர்.