வெனிசுலாவை சேர்ந்த போதை கடத்தல் கும்பல் மற்றும் சட்டவிரோத குடியேறிகள் 200க்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் அனுப்பப்பட்டு எல் சால்வடாரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
குற்றவாளிகளை அடைத்து வைப்பதற்காக, எல் சால்வடாரில் வனப்பகுதியை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ள தனிமை சிறையில் இவர்கள் அடைக்கப்படுவர்.
அதில், வெனிசுலாவை சேர்ந்த போதை கடத்தல் கும்பல் மற்றும் சட்டவிரோத குடியேறிகள்
அடைக்கப்பட்டுள்ளனர்.