ஸ்கோடா நிறுவனம் புதிய இரண்டாம் தலைமுறை கோடியாக் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
புதிதாக LED DRL சிக்னேச்சர், பம்பரில் ஏர் வென்ட்கள், புதிதாக 13 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய 10 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே, 3 ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், வெண்டிலேட் செய்யப்பட்ட மஸாஜ் வசதியுடன் கூடிய முன்பக்க சீட்கள் உள்ளன.
46 லட்சத்து 89 ஆயிரம் தொடக்க விலையில் விற்பனையாகிறது குறிப்பிடத்தக்கது.