ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
ஏமன் தலைநகர் சனாவில் அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் 12 பேர் உயிரிழந்த நிலையில், 30 பேர் கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் ஏமனில் உள்ள ராஸ் இசா எரிபொருள் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய விமானத் தாக்குதல் 74 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.