புதிய கைலாக் சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்கான வெயிட்டிங் பீரியடும் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்திற்கு எதிர்பார்த்த தொடக்கத்தைக் கொடுத்திருக்கிறது கைலாக்.
மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் குறைவான வசதிகள் மட்டுமே கொண்ட இந்த கிளாஸிக் வேரியன்டை மிகவும் குறைவான அளவே தயாரிக்கிறது ஸ்கோடா.
இதனைத் தொடர்ந்து இடைநிலை சிக்னேச்சர் மற்றும் சிக்னேச்சர் பிளஸ் வேரியன்ட்களுக்கான வெயிட்டிங் பீரியட் 3 மாதங்களாகவும், டாப் எண்டான பிரஸ்டீஜ் வேரியன்டிற்கான வெயிட்டிங் பீரியட் 2 மாதங்களாகவும் இருக்கிறது.