மணிப்பூரின் பாரம்பரிய தற்காப்புக் கலையை ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.
வாள் மற்றும் கேடயங்களைப் பயன்படுத்திச் சண்டையிடும் Thang-Ta எனப்படும் இந்த கலையை இந்திய ஒலிம்பிக் சங்கம் அங்கீகரித்துள்ளது.
இந்நிலையில், பாரம்பரிய கலையை மணிப்பூர் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.