புதுச்சேரியில் அரசு பொறியாளரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
பன்னீர் செல்வம் என்பவர் மின்துறை இளநிலை பொறியாளராக உள்ளார். இவருக்கும், மணிமேகலைக்கும் தொடர்பு இருந்ததாகவும், அதனால் அப்பெண்ணுக்கு அவ்வப்போது பணம் கொடுத்தும் வந்துள்ளார்.
இந்த நிலையில், மணிமேகலை, பன்னீர்செல்வத்தை அழைத்து தனது தோழிகள் மூலம் நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளார். இதனைக் காட்டி மிரட்டி 6 லட்சம் வரை பணம் பறித்த வழக்கில் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.