சிட்ரன் நிறுவனம் இரண்டாம் தலைமுறை C5 ஏர்கிராஸ் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
முந்தைய மாடலை விட 150 மில்லி மீட்டர் அதிகமாக 4,652 மில்லி மீட்டர் நீளத்தைக் கொண்டிருக்கிறது.
பெட்ரோல்-ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் என இரண்டு வகையான பவர்ட்ரெயின் தேர்வுகளையும், மைல்டு ஹைபிரிட் செட்டப்பில், மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும் இடம்பெற்றுள்ளது.
இந்தப் புதிய தலைமுறை கார் இந்தியாவிற்கு வருமா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.