விஜய்தேவர்கொண்டா நடித்த கிங்டம் திரைப்படத்தின் ‘ஹிருதயம் லோபலா’ எனும் முதல் பாடலின் புரோமோ வெளியாகி உள்ளது.
இந்த பாடல் நாளைய தினம் வெளியாக உள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் அடுத்த மாதம் 30-ம் தேதி வெளியாகவுள்ளது.