இந்தியாவில் விற்பனையான கார்களில் தொடர்ந்து 2-வது மாதமாக அதிக எண்ணிக்கையிலான CRETA மாடல் கார்களை விற்பனை செய்து ஹூண்டாய் நிறுவனம் அசத்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 17,016 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. மேலும், கடந்த 4 மாதங்களில் மட்டும் 70000 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.