போர்க்கால சூழல் ஒத்திகை நடத்த அறிவுரை : மத்திய உள்துறை அமைச்சகம்!
Jul 16, 2025, 12:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

போர்க்கால சூழல் ஒத்திகை நடத்த அறிவுரை : மத்திய உள்துறை அமைச்சகம்!

Web Desk by Web Desk
May 6, 2025, 10:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை நடத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், நாளை போர்க்கால ஒத்திகை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  வான்வெளி தாக்குதல் நடைபெறும்போது ஒலிக்கப்படும் அபாய ஒலி சைரன்களை ஒலிக்கவிட்டு ஒத்திகை நடத்தவும் எதிரி படைகளின் தாக்குதலின்போது தேவைப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களைப் பாதுகாப்பது குறித்து பயிற்சி அளிப்பது போன்ற ஒத்திகை நடத்துமாறும் அவசரக் காலத்தில் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து ஒத்திகை மேற்கொள்ளுமாறும் மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags: Advice to conduct a wartime environment rehearsalUnion Ministry of Home Affairsபோர்க்கால சூழல் ஒத்திகை
ShareTweetSendShare
Previous Post

ரூ.100 கோடி வசூலித்த ஹிட் தி தேர்ட் கேஸ்!

Next Post

தரை, கடலுக்கு அடியில் பயன்படுத்தக்கூடிய கண்ணிவெடி சோதனை வெற்றி!

Related News

கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தம் : வழக்கின் பின்னணி என்ன?

இரட்டை கொலை வழக்கில் மரண தண்டனை ரத்து – உச்ச நீதிமன்றம்!

பீகார் வாக்காளர் பட்டியலில் நேபாள், வங்கதேச நபர்கள் : தேர்தல் ஆணையம் “ஷாக்” ரிப்போர்ட்!

அகமதாபாத் விமான விபத்து : 10 வினாடிகள் மர்மம் நடந்தது என்ன?

அமெரிக்கா வழங்கிய எஞ்சின் : தேஜஸ் போர் விமானம் – ஜெட் வேகத்தில் உற்பத்தி!

சாலையோர டீ கடை TO தொழிலதிபர் : ஃபிரான்சைஸ் அறிவித்த “டோலி சாய்வாலா”!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூர் : குப்பைகள் கொட்ட எதிர்ப்பு – மாநகராட்சிக்கு பூச்செடி கொடுக்கும் போராட்டம்!

மேட்டூர் அணை : நாட்டு வெடிகுண்டு வீசி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

2026ம் ஆண்டு மக்கள் விரோத ஆட்சியை அகற்றும் ஆண்டாக இருக்கும் : தமாகா  தலைவர் ஜி.கே.வாசன்

ஆரம்பச் சுகாதார நிலையத்தில் செயல்பாட்டிற்கு வராத பிரசவ வார்டு!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் செல்போனை பார்த்தபடி பொழுதை கழித்த அதிகாரிகள்!

கடலூர் முதல்வர் நிகழ்ச்சியில் வரவேற்பு வளைவில் ஏறி பழங்களை எடுத்த மக்கள்!

கூவம், அடையாறு நதிகள், பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!

கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க இடைக்காலத் தடை : தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்!

தேனி பேரூராட்சி அலுவலகத்திற்கு ராஜினாமா கடிதத்துடன் வந்த கவுன்சிலர்கள்!

ஏழைகள் வயிற்றில் அடிக்கும் கட்சி திமுக : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies