பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ள எல்லையோர மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
குறிப்பாக பஞ்சாப்பின் ஹம்பாலா, அமிர்தசரஸ், குஜராத்தின் கட்ச், ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மற்றும் இமாச்சலின் சோலனிலும் உளவு தகவலை அடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.