அன்னையர் தினம் : அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!
May 14, 2025, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அன்னையர் தினம் : அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

Web Desk by Web Desk
May 11, 2025, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அன்னையர் தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தளப்பக்கத்தில், தனிமனிதன், வீடு மற்றும் சமூகத்தை வடிவமைத்து அமைதிச் சிற்பிகளான தாய்மார்களுக்கு அன்னையர் தினத்தில் நன்றி தெரிவிப்பதாகப் பதிவிட்டுள்ளார்.

உலகெங்கும் வாழும் தாய்மார்களுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு அன்னையும், அவர்களது தன்னலம் பாராத குணமுமே அடிப்படையாகத் திகழ்வதாகக் கூறியுள்ளார்.

நம் வாழ்வில் முதல் ஆசிரியர்களாக உலகை அறிமுகப்படுத்துவது தாய்மார்களே என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பதிவில் தன்னலமற்ற அன்பினையும், எல்லையில்லா பொறுமையையும் வெளிப்படுத்தி, எண்ணற்ற தியாகங்களைச் செய்பவர் அன்னை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் பாலோடு பலத்தையும் ஊட்டி வளர்த்த தன் அன்னைக்கு அன்னையர் தினத்தைச் சமர்ப்பிப்பதாகக் கூறியுள்ளார்.

Tags: அன்னையர் தினம்Mother's Day: Greetings from political party leadersதலைவர்கள் வாழ்த்து
ShareTweetSendShare
Previous Post

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்- மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு!

Next Post

பாகிஸ்தானால் ஏவுப்பட்ட ஒவ்வொரு ஏவுகணையும் அழிப்பு!

Related News

சென்னையில் நாளை ‘தேச ஒற்றுமை காப்போம்’ பேரணி : நயினார் நாகேந்திரன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை உறுதி செய்யப்படும் :  சிபிஐ தரப்பு வழக்கறிஞர்!

ஸ்டாலின்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

பொள்ளாச்சி வழக்கில் கால தாமதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது : தமிழிசை சௌந்தரராஜன் 

பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது : எல். முருகன்

2040-ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பாக விவாதிக்கப்படவில்லை – ரன்தீர் ஜெய்ஸ்வால்

உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக ஊழியர் – உடனடியாக நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரரவு!

எஸ்-400 ரக வான் பாதுகாப்பு கூடுதல் சாதனங்கள் – ரஷ்யாவிடம் வாங்க இந்தியா முடிவு!

உச்சநீதிமன்ற 52-வது தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் பி.ஆர்.கவாய்!

உலகின் ஒரே சூப்பர் சோனிக் குரூஸ் : பாகிஸ்தானை கதிகலங்க வைத்த பிரம்மோஸ்!

வானில் இந்தியாவின் 52 கண்கள் : இந்திய பார்வைக்கு இனி எதுவுமே தப்பாது!

ஏவுகணைகளின் ராஜா ஆகாஷ் : வான் சுதர்சன கவசத்தால் 100 % வான் பாதுகாப்பு!

தேசமே முக்கியம் என முழக்கம் : மோடியின் கொள்கையை உரக்க சொல்லும் சசி தரூர்!

பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் : பிரதமர் மோடி

3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை : இந்திய ராணுவம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies