கோவையில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு குளிரூட்டப்பட்ட தலைக்கவசத்தை மாநகர காவல் ஆணைய் சரவண சுந்தர் வழங்கினார்.
கோவையில் தனியார் பங்களிப்புடன் குளிரூட்டப்பட்ட தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குளிரூட்டப்பட்ட தலைக்கவசங்களை 36 போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கினார்.