மீஞ்சூர் பேரூராட்சியில் ஒரு வார்டுக்கு மட்டும் சுமார் 6 கோடி மதிப்பிலான டெண்டர் - மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலர்கள் புகார்!
Mar 15, 2026, 01:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீஞ்சூர் பேரூராட்சியில் ஒரு வார்டுக்கு மட்டும் சுமார் 6 கோடி மதிப்பிலான டெண்டர் – மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலர்கள் புகார்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 20, 2025, 10:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள ஒரு வார்டில் மட்டும் 6 கோடியே 50 லட்சம் ரூபாய் திட்டப் பணிக்கு டெண்டர் கோரப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கவுன்சிலர்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மீஞ்சூர் பேரூராட்சியின் 15வது வார்டில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் மனைவி பரிமளா, சுயேட்சையாக வெற்றி பெற்று கவுன்சிலராக உள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் ஆகியோரின் பரிந்துரைப்படி 15வது வார்டுக்கு மட்டும் 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள 17 வார்டு கவுன்சிலர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் கூட டெண்டர் கோரப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் டெண்டரை ரத்து செய்ய கோரி விசிக கவுன்சிலர் அபுபக்கர் மனு அளித்தார். மேலும், பேரூராட்சி இணை இயக்குநரிடம் திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட வார்டு கவுன்சிலர்கள் டெண்டரை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

தவறும் பட்சத்தில் மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags: Meenjur Municipal Corporation.15th ward15th ward councilorCongress MLA Durai Chandrasekhar
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலம்!

Next Post

கர்நாடகாவில் மே 26 வரை கன மழை எச்சரிக்கை!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies