சீனாவின் ஷென்சென் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
ஷென்செனின் மிக நீளமான கடற்கரையாக அறியப்படும் டமீஷா கடற்கரையில், விடுமுறை தினத்தை ஒட்டி எப்பொழுதும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருவது வழக்கம்.
அந்தவகையில், ஏராளமான மக்கள் குவிந்தனர். மேலும், கடலில் குளித்தும், விளையாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.