திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு போட்டி : காளை முட்டி சிறுவன் பலி!
Jul 30, 2025, 10:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு போட்டி : காளை முட்டி சிறுவன் பலி!

Web Desk by Web Desk
May 26, 2025, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வள்ளிலிங்க சுவாமி கோயில் ஆராதனை விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் 350க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்த காளைகளைத் தீரத்துடன் காளையர்கள் அடக்கியதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

இந்த நிலையில், காளைகள் முட்டியதில் காயம் அடைந்த 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே காளை முட்டியதில் படுகாயமடைந்த 14 வயது சிறுவன் அழகர் நம்பி, மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

Tags: சிறுவன் பலிBullfighting competition near Tirupattur: Boy dies after being gored by bullகாளை முட்டி சிறுவன் பலி!
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் பாஜக சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கம் – பவன் கல்யாண், நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

Next Post

கனடாவில் பயங்கரவாத செயல்கள் 488% அதிகரிப்பு!

Related News

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலின் கழிவறையில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை!

நயினார் நாகேந்திரன் தொடர்ந்த தேர்தல் வழக்கு : ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

நெல்லை ஐடி ஊழியர் கொலை வழக்கு – விசாரணையை தொடங்கினார் சிறப்பு அதிகாரி!

நான் துரோகியா? – உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மல்லை சத்யா அறிவிப்பு!

அமெரிக்காவுக்கு செல்ல வேண்டுமா? – மருத்துவர் பரிந்துரை கடிதத்தை தாக்கல் செய்ய செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

திமுக ஆட்சிக்கு வந்ததே கொள்ளை அடிப்பதற்கு தான் – இபிஎஸ் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்று வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட நாள் – உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி தாக்கியதால் பொதுமக்கள் அச்சம்!

இஸ்ரேல்- ஹமாஸ் போர் – பலி எண்ணிக்கை 60,000 ஆக உயர்வு!

இந்தியா சிறந்த நட்பு நாடு, ஆனால் 20 முதல் 25 % வரை வரி – ட்ரம்ப் அறிவிப்பு!

இன்று விண்ணில் ஏவப்படுகிறது நிசார் செயற்கைக்கோள் – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை – மாநிலங்களவையில் மத்திய அமைச்சர்கள் இன்று விளக்கம்!

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளோம் – மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்!

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

AI மூலம் ‘திவ்ய த்ரிஷ்டி’ சோதனை : சீன எல்லைக்கு அருகே இந்திய ராணுவம் அசத்தல்!

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies