சென்னை அருகே தனியார் பள்ளியில் படிக்கும் 5-ம் வகுப்பு மாணவி உலக அளவில் நடைபெற்ற IGCSE தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளார்.
IGCSE தேர்வுக்காக தீவிர பயிற்சி எடுத்துக்கொண்ட 5ம் வகுப்பு மாணவி தக்ஷினா இயற்பியல் பாடப்பிரிவில் தேர்வை எழுதினார்.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி தக்ஷினா 92 சதவிகதத்துடன் முதல் இடம் பிடித்து சாதனையைப் படைத்தார். இவருக்குப் பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.